GB

https://youtu.be/H_Lts5doBOQ
இந்த வீடியோ பார்த்தல் மிரண்டு போய்விடுவீங்க
தமிழ் நாம் பேசுவதை விட மற்றவர்கள் பேசும் பொது
அழகு

பிரித்தானியத் தமிழர்தமிழ் மொழியின் சிறப்பு பற்றிய கவிதை க்கான பட முடிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1960 தொடக்கமே கல்வி, தொழில் வாய்ப்புகளை நாடி தமிழர்கள் ஐக்கிய இராச்சியம் அல்லது பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தார்கள். 1983 இலங்கை கலவரங்களுக்கு பின்னர் கூடிய தொகையினர் பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்தார்கள். இன்று ஏறத்தாழ 150 000 – 200 000 தமிழர்கள் பிரிட்டனில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆவார்.

நன்றி./தகவல் /விக்கிபீடியா

பிரித்தானிய தமிழ்